RAW or JPEG is good?

Dec 3, 2020
314 Views
Image

RAW மற்றும் JPEG பற்றிய சரியான புரிதல்….போட்டோகிராபியில் அடுத்த நிலைக்கு உயர மிக மிக அவசியம். பல வேளைகளில், பல போட்டோக்ராராபர்கள் RAWவில் எடுத்தாலே படங்கள் சிறப்பாக வரும் என்று நினைத்து RAWவில் எடுத்து அதை பிராஸிங் செய்யாமல் JPEG மாத்தி பயன்படுத்துகிறார்கள். அதற்க்கு பதிலா JPEGயிலேயே நேரடியாக கேமெராவில் எடுத்துவிட்டு போகலாம். RAW பிராஸிங் செய்யாமல், JPEG மாற்றம் செய்யப்படும் படங்களுக்கு RAWவின் பயன் கிடைக்காது.

எனவே RAW மற்றும் JPEGன் தனித்தன்மைகள் தெறியாமல், இந்த தேர்வினை செய்ய முடியாது. அதற்காக எல்லா படங்களையும் RAWவில் தான் எடுக்க வேணும் என்ற அவசியமும் கிடையாது.

இந்த வீடியோவில் RAW மற்றும் JPEG இன் முழுமையான விளக்கத்தை தெளிவாக புரியும்படி சொல்லியிருக்கிறேன். பொறுமையாக, முழுவதும் கடைசிவரை பார்த்து பயன் அடையுங்கள்.

Comments
avatar
Please sign in to add comment.